” EMI (மாத்தவணை) ”
நடிகர், நடிகைகள் :
சதாசிவம் சின்னராஜ் ( சிவா), சாய் தான்யா ( ரோஸி ),பேரரசு, பிளாக் பாண்டி ( பாலா), சன் டிவி ஆதவன், OAK சுந்தர்
லொள்ளுசபா, மனோகர், TKS,செந்தி குமாரி ( லக்ஷ்மி).
தொழில்நுட்ப கலைஞர்கள் :
சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
ஒளிப்பதிவு – பிரான்சிஸ்,
பாடல்கள் – பேரரசு, விவேக்
எடிட்டர் R. ராமர்
நடனம் – தீனா, சுரேஷ் சித்
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – மல்லையன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சதாசிவம் சின்னராஜ்.
பாடல்கள் :
1.அஸ்கு புஸ்குடா – பேரரசு ( பாடியவர் – சந்தோஷ் ஹரிஹரன்)
2.அடி சூர அழகே – விவேக் ( பாடியவர்- ஹரி சரண் – M.M.மான ஸி
3. ஐயோ சாமி ஈ.எம்.ஐ – விவேக் ( பாடியவர் – ஸ்ரீநாத் பிச்சை ).