தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (26.03.2025),
சென்னை கிழக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,
அம்பத்தூர் தொகுதியில் உள்ள HPM Paradise திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் கழக சகோதரர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்து இஃப்தார் விருந்து வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் அம்பத்தூர் திரு.G.பாலமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு.பர்வேஸ், சென்னை கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.G.சண்முகம், திரு.A.அஸ்லாம், திரு.M.G.யுவராஜ், திரு.M.அப்துல்ரகுமான், திரு.M.சப்னா, திரு.J.தினகர், திரு.H.சையத், திரு.S. பர்சி, திரு.R. தன்ராஜ், திரு.N.இளங்கோ, திரு.C.நாகப்பன், திரு.K.கார்த்திக், திரு.P.S.வினோத் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.